புதிய வரி விதிப்பு மூலம் டிரம்ப் சாதிக்க விரும்புவது என்ன? விளக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
புதிய வரி விதிப்பு மூலம் டிரம்ப் சாதிக்க விரும்புவது என்ன? விளக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிபர் டிரம்ப் தான் சாதிக்க விரும்புவது நடக்குமா?
பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசனின் விரிவான விளக்கம் வீடியோவில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.