அமெரிக்கா வழங்கும் எஃப்-35 போர் விமானத்தால் சௌதிக்கு என்ன நன்மை?
அமெரிக்கா வழங்கும் எஃப்-35 போர் விமானத்தால் சௌதிக்கு என்ன நன்மை?
மிகவும் மேம்பட்ட போர் விமானமாகக் கருதப்படும் எஃப்-35 போர் விமானங்களை சௌதி அரேபியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
சௌதி அரேபியா இந்த போர் விமானங்களைப் பெற்றால் சீனா அதன் தொழில்நுட்பத்தைத் அணுகக்கூடும் என்ற கவலைகள் அமெரிக்காவுக்கு இருந்தபோதிலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் சில உறுப்பினர்களும், சௌதி எஃப்-35 விமானங்களைப் பெற்றால், அது மத்திய கிழக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலின் ராணுவத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த விமானத்தின் சிறப்பு என்ன? இதனால் சௌதிக்கு என்ன நன்மை ஏற்படும்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



