காணொளி: கதவை திறந்து பார்த்த போது வெளியே காத்திருந்த யானை

காணொளிக் குறிப்பு, வீட்டு வாசலில் நின்றிருந்த யானை
காணொளி: கதவை திறந்து பார்த்த போது வெளியே காத்திருந்த யானை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சத்தம் கேட்டு ஒருவர் வீட்டின் கதவை திறந்தார்

அப்போது அங்கு யானை ஒன்று நின்றிருந்தது.

அந்த நபர் சத்தம் எழுப்பி விரட்டியதும் யானை அங்கிருந்து சென்றது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு