பஞ்சாப்: பொற்கோவிலில் காவலராக நின்ற முன்னாள் துணை முதல்வர் - ஏன்?

பொற்கோவிலில் காவலராக நின்ற பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் - ஏன்?

தமக்கு வழங்கப்பட்ட மத தண்டனை நிறைவேற்ற பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் வாயில் காவலராக பணியாற்றினார்

அவரோடு முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தீண்ட்சாவும் தமக்கான தண்டனையை அனுபவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட மற்ற ஷிரோன்மணி அகாலி தல் கட்சி தலைவர்கள் சிலர் கழிவறையை சுத்தம் செய்யும் பணியையும் செய்தனர்.