லால் சலாம் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, லால் சலாம் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
லால் சலாம் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று (வெள்ளி, பிப்ரவரி 9) வெளியானது.

ஐஸ்வர்யா ‘3’, வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தைப் பார்த்த பொது மக்கள் கூறுவது என்ன? படம் எப்படி இருக்கிறது?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)