ஆஸ்கர் வென்ற ’நாட்டு நாட்டு பாடல்’ - ரசிகர்களின் கருத்து என்ன?

காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் வென்ற ’நாட்டு நாட்டு பாடல்’ - ரசிகர்களின் கருத்து என்ன?
ஆஸ்கர் வென்ற ’நாட்டு நாட்டு பாடல்’ - ரசிகர்களின் கருத்து என்ன?
ஆர்ஆர்ஆர், ஆஸ்கர்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் இன்று ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் உருவான இந்த பாடல் படம் வெளியாவதற்கு முன்பே மக்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இப்பாடலில் இடம்பெற்ற நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நடன அசைவுகள் உலகளவில் அனைவரையும் ரசிக்க வைத்தது. தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ள இந்த பாடலின் வெற்றி குறித்து, ரசிகர்களின் கருத்தை தெரிந்துகொள்ள காணொளியை காணுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: