காணொளி: டெல்லி போராட்டம் – மமதா, கெஜ்ரிவால், பினராயி தடுத்து நிறுத்தம்
காணொளி: டெல்லி போராட்டம் – மமதா, கெஜ்ரிவால், பினராயி தடுத்து நிறுத்தம்
பிரசுரிக்கப்பட்டது
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் ஆதரவளித்து ஜந்தர் மந்தருக்கு வந்த நிலையில், காவல்துறையினர் அவர்களை தடுத்து காவலில் வைத்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



