காணொளி: அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமலாக்கத்துறை வழக்கு, மிசா, சர்க்காரியா கமிஷன் ஆகியவற்றை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுத்தினர்.

இந்நிலையில், சபாநாயகர் இருக்கைக்கு முன் நின்று திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அவர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு