கொரோனா பயத்தால் தப்ப முயன்ற சிறை கைதிகள்: விடிய விடிய நடந்த துப்பாக்கி சூடு

காணொளிக் குறிப்பு, கொரோனா பயத்தால் தப்ப முயன்ற சிறை கைதிகள்: துப்பாக்கி சூடு

இலங்கை கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விடியி, விடிய அந்த சிறை வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிய வந்துள்ளதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :