மகளிர் தினம்: ஒருநாள் காவல் நிலைய அதிகாரியான கல்லூரி மாணவி

காணொளிக் குறிப்பு, மகளிர் தின பரிசு: ஒருநாள் காவல் நிலைய அதிகாரியான கல்லூரி மாணவி

மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியை புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் ஒரு நாள் காவல் நிலைய அதிகாரியாக பணி அமர்த்தியுள்ளனர். எப்படி நடந்தது இது? யார் இந்த மாணவி?

இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுவதுமாகப் பாருங்கள்.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: