கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: தேசிய கவனத்தை ஈர்க்கும் மாணவர்களின் போராட்டம்

காணொளிக் குறிப்பு, கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: தேசிய கவனத்தை ஈர்க்கும் மாணவர்களின் போராட்டம்

கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு ஆதரவாக தமது ட்விட்டர் பக்கத்தில் இடுகையை பகிர்ந்துள்ளார்.

அங்கு என்ன நடக்கிறது? முழு விவரம் அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: