நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் சரியா? முன்னாள் நீதிபதி விளக்கம்

காணொளிக் குறிப்பு, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் சரியா? முன்னாள் நீதிபதி விளக்கம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஆளுநரின் இச்செயலுக்கு எதிராக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் ஆளுநர் செய்தது சரியா? அவருக்கு எத்தகைய அதிகாரம் உள்ளது என்பது பற்றிய கேள்விகளுக்கு விரிவாக விளக்குகிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: