அமேசானில் ஆட்டுப்புழுக்கை உரம் விற்பனை செய்து வரும் அரியலூர் இளைஞர்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ராஜ் என்ற பட்டதாரி இளைஞர், அமேசானில் ஆட்டுப்புழுக்கை வணிகம் செய்துவருகிறார்.
சுயமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அருண் ராஜ், இணைய வர்த்தகத்தை சிறிது சிறிதாக கற்றுக்கொண்டார். அமேசானில் கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை விற்கத் திட்டமிட்டார்.
எளிதாகக் இடைக்கும் ஆட்டுப்புழுக்கையில் உரம் தயாரித்து அமேசானில் விற்பனை செய்கிறார்.
நகரங்களில் உள்ள மாடித்தோட்டம் வளர்க்கும் மக்கள், விவசாயிகள் என்று பலருக்கும் அதன் தேவை இருப்பதை உணர்ந்து இதைச் செய்யத் தொடங்கினார். இப்போது நெருஞ்சி முள் பொடி போன்றவற்றையும் விற்பனை செய்கிறார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரானை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - அறிய வேண்டிய 15 தகவல்கள்
- 2022 புத்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள் எவை?
- "2022இல் வெற்றி நிச்சயம்" ஒலிம்பிக் வரை தடம் பதித்த தமிழக வீராங்கனைகள்
- ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையா? கரக்பூர் ஐஐடி காலண்டரால் தீவிரமாகும் சர்ச்சை - முழு விவரம்
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்