'கீழடி ஒரு தொடக்கம் மட்டுமே; முடிவல்ல' - அமர்நாத் ராமகிருஷ்ணன்

காணொளிக் குறிப்பு, 'கீழடி ஒரு தொடக்கம் மட்டுமே; முடிவல்ல' - அமர்நாத் ராமகிருஷ்ணன்

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் அவர் பொறுப்பேற்றுள்ளார். தனது இடமாற்றம் குறித்தும் ராகிகடியிலும் கீழடியிலும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.

பேட்டி: முரளிதரன் காசிவிஸ்வநாதன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :