சர்வதேச யோகா தினம்: யோகா பயிற்சியாளராக மாறிய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் ராம்

காணொளிக் குறிப்பு, என் வாழ்கையை யோகா மாற்றிவிட்டது - 23 வயதிலேயே யோகா பயிற்றுநரான கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை சிறு வயது கனவாக கொண்டு வளர்ந்த சென்னையை சேர்ந்த ஆகாஷ் ராம் , தனது 23ஆவது வயது முதல் யோகா குருவாக மாறியுள்ளார்.

காரணம் தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்ததும், பிறப்பு முதல் இருந்த சில மருத்துவ காரணங்களும் தான் என்கிறார் இவர்.

மேலும் , யோகா இவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து இந்த காணொளியில் அவர் விளக்குகிறார்.

காணொளித் தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :