அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போட்ட சி.என். அண்ணாதுரை
1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்.
1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம்.
அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் முடிவு: கடைசி நாளில் யார், எங்கு பரப்புரை?
- பிரசார இறுதி நாள்: நாளிதழ்களில் செய்திகள் போல விளம்பரம்; அனிதா குரலை திருத்தி விடியோ
- பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்த அமேசான் ஓட்டுநர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்
- இளம் பெண்ணுடன் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது இந்து அமைப்பினர் சரமாரி தாக்குதல்
- வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: