You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏழைகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் பெண் மருத்துவர் - குவியும் பாராட்டுகள்
10 ரூபாய்க்கு எப்படி ஒருவர் மருத்துவம் பார்க்க முடியும் என பலரும் ஆச்சர்ய படுகிறார்கள். ஆனால் அதை சாத்தியமாக்கி இருக்கிறார், ஆந்திரபிரதேச மாநிலத்தின் கடப்பா நகரத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் நூரி பர்வீன்.
நூரி கடப்பாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். பின்னர் அதே நகரில் ஒரு கிளினிக் தொண்டங்கிவிட்டார். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவை அளித்து வருகிறார்.
பிற செய்திகள்:
- தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு; உதயசூரியன் சின்னத்தில் போட்டி
- Ind Vs Eng test: இங்கிலாந்தை திணறடித்த இந்தியா - தொடர் வெற்றி சாத்தியமானது எப்படி?
- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
- போப் ஃபிரான்சிஸ்: இராக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து ஷியா மதத் தலைவருடன் பேச்சு வார்த்தை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்