ஏழைகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் பெண் மருத்துவர் - குவியும் பாராட்டுகள்

காணொளிக் குறிப்பு, ரூ.10 மட்டுமே கட்டணம்: ஏழைகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் பெண் மருத்துவர்

10 ரூபாய்க்கு எப்படி ஒருவர் மருத்துவம் பார்க்க முடியும் என பலரும் ஆச்சர்ய படுகிறார்கள். ஆனால் அதை சாத்தியமாக்கி இருக்கிறார், ஆந்திரபிரதேச மாநிலத்தின் கடப்பா நகரத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் நூரி பர்வீன்.

நூரி கடப்பாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். பின்னர் அதே நகரில் ஒரு கிளினிக் தொண்டங்கிவிட்டார். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவை அளித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :