இந்திய பட்ஜெட் 2021: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கப்படுமா?
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ள சூழலில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: