மதுரை ஜல்லிக்கட்டு: சீறிய காளைகள், மல்லுகட்டிய வீரர்கள் - படத்தொகுப்பு

மதுரை அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் நூற்றுக்கணக்கான வீரர்கள், காளைகள் கலந்து கொண்ட நிகழ்வு குதூகலத்துடன் நடைபெற்றது.

எட்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் தலா 28 காளைகளை அடக்கிய இருவர் சிறந்த வீரர்களாக தேர்வாயினர். அந்த நிகழ்வில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்க முயன்ற வீரர்களின் மயிர்க்கூச்செறியும் சிறந்த காட்சிகளின் படங்களின் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: