முடிச்சூர் வெள்ளக்காடாய் மாறுவது ஏன்? என்னதான் பிரச்னை?

காணொளிக் குறிப்பு, முடிச்சூர் வெள்ளக்காடாய் மாறுவது ஏன்? என்னதான் பிரச்னை?

புதுச்சேரி அருகே சமீபத்தில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் அருகாமை மாவட்டங்களில் கன மழை பெய்ததன் விளைவாக விவசாய விளை நிலங்களில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெய்த கன மழை காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. ஒவ்வொரு முறை மழை பொழியும்போதும் இந்த பகுதி வெள்ளக்காடாக மாறுவது தொடர்கதையாகிறது. அதன் பின்னணியை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :