நிதிஷ் குமார் முதல்வராவதை தடுக்க பாஜக சதி செய்கிறதா?

காணொளிக் குறிப்பு, நிதிஷ் குமார் முதல்வராவதை தடுக்க பாஜக சதி செய்கிறதா?

பிகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆனால், இந்த தேர்தலில் ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், அதனுடன் கூட்டணியில் இருந்த பாஜக 74 தொகுதிகளில் வென்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: