சாத்தான்குளம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் நினைவால் வலம் வரும் செல்லப்பிராணி

காணொளிக் குறிப்பு, சாத்தான்குளம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் நினைவால் வலம் வரும் செல்லப்பிராணி

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்குச் சென்ற தந்தையும் மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் பின்னர் சிறைச்சாலையில் உயிரிழந்தனர். அவர்களால் வளர்க்கப்பட்டு வந்த வீதியோர வளர்ப்பு நாய் இப்போதும் அவர்களின் கடை முன்னால் வந்து இருவரும் வருவார்களா என காத்திருந்து செல்லும் நெகிழ்ச்சியூட்டும் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: