ஜிடிபி சரிவு: நரேந்திர மோதி அரசை சாடும் ப.சிதம்பரம்
இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசை, கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் திறனற்று உள்ளதாகவும், அதன் விளைவு, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை ஆழமான சரிவுக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு தொடர்பான காலாண்டு மதிப்பீடு, தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கூறினார்.
இதுதொடர்பான கட்டுரையை படிக்க:ஜிடிபி சரிவு: கையாள தவறியது பிரதமரா நிதியமைச்சரா? ப. சிதம்பரம் எழுப்பும் கேள்விகள்பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: