திலகர் பெண்ணுரிமைக்கு எதிரானவரா? வரலாறு என்ன சொல்கிறது?
சாதிகளை ஒன்றாக சேர்த்தது மற்றும் பாடத் திட்டம் குறித்து திலகர் விமர்சித்தார்.
`பெண்களின் பெண்மைத் குணங்களை நீக்குவதாக ஆங்கிலக் கல்வி முறை உள்ளது. அதனால் பெண்களின் மகிழ்ச்சியான உலக வாழ்க்கை மறுக்கப்படுகிறது' என்று திலகர் கூறினார் (The Mahratta, 28 September 1884).
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: