வெற்றி முகத்தில் காங்கிரஸ்: 5 மாநிலங்களில் வெற்றி கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)
இந்தியாவின் மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
முன்னிலை பெற்ற கட்சிகள் ஒவ்வொரு மாநிலங்களிலும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகங்கள் அமைந்திருக்கும் டெல்லியிலும், ஆதரவாளர்களின் கொண்டாட்டங்களை புகைப்படங்களில் வழங்குகின்றோம்.
தெலங்கானா
தெலங்கானாவில் கே.சி சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்ற நிலையில் இடம்பெற்ற கொண்டாட்டங்கள்.





ராஜஸ்தான்
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினரின் கொண்டாட்டம்.



மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையில் பலத்த இழுபறி நிலவினாலும், காங்கிரஸ் கட்சியினர் வெற்றியடையும் நம்பிக்கையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.


மத்திய பிரதேசத்தில் கலை இழந்து காணப்படும் பாஜக அலுவலகம்


டெல்லி
டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு முன்னர் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.


சத்திஸ்கர்

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












