சபரிமலையில் பெண்கள்: ”மாற்றம் ஒன்றே மாறாதது”

சபரிமலையில் பெண்கள்: "மாற்றம் ஒன்றே மாறாதது"

பட மூலாதாரம், Getty Images

சபரிமலை கோயிலில் எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தற்போது கோயில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் பெண்கள்: "மாற்றம் ஒன்றே மாறாதது"

மாதவிலக்கு என்பது தீட்டு, அந்த நேரத்தில் கோயிலுக்கு போகக்கூடாது என்ற மனத் தடை பெண்கள் மத்தியில் மாறியுள்ளதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

விஸ்வநாதன் சாம்பசிவம், "சபரிமலையில் மட்டும் அல்ல, மாதவிடாய் காலத்தில் எந்த கோயிலுக்கும் பெண்கள் செல்லக் கூடாது, இது இந்தியப் கலாசாரம். அதை மீறக் கூடாது" என ஃபேஸ்புக்கில் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சபரிமலையில் பெண்கள்:
X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"இது வேண்டாத மக்களை குறிப்பாக கேரளத்தில் குழப்ப பாஜக செய்யும் மலிவான அரசியல். விருப்பப் பட்ட பெண்கள் போகட்டும். விருப்பம் இல்லாதவர்கள் போக வேண்டாம். மற்ற கோயில்களில் எப்படி பின் பற்றுகிறார்கள். இதற்கு பெண்களே பலியானதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். பினராயி விஜயன் கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டும். இந்த பேரணியிலும் ஐயப்பன் பேரைச் சொல்லிக் கொண்டு விளக்கேற்றி கொண்டுதானே வருகிறார்கள்" என்கிறார் சுப்புலக்‌ஷ்மி.

சபரிமலையில் பெண்கள்:
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சபரிமலையில் பெண்கள்: "மாற்றம் ஒன்றே மாறாதது"

பட மூலாதாரம், Getty Images

"மாற்றம் ஒன்றே மாறாதது, என்றாலும் இதை ஒத்துக்கொள்ள இன்னும் காலம் எடுக்கும் என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஒருநாள் நிச்சயம் எல்லோரும் ஒத்துக்கொள்ளுவார்கள்." என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

சபரிமலையில் பெண்கள்:
X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: