#sexismincinemaindustry: “பெண்களுக்கு தெரியாமலேயே பாலியல் பாகுபாடு நடக்கிறது”
இந்திய திரைத்துறையில், பாலின ரீதியான தாக்கங்கள் தொடர்பான புதிய தொடரை பிபிசி வெளியிடுகிறது. அதில் பல்வேறு கலைஞர்கள், படைப்பாளர்களின் உணர்வுகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன.
இந்தி நடிகை சோனம் கபூர் திரையுலகில் பாலியல் பாகுபாடு பெண்கள் சர்வசாதாரணமாக எடுத்துகொள்ளும் வகையில் நடைபெறுவதாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தொடர்புடைய காணொளி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்