#sexismincinemaindustry: “பெண்கள் தங்களை நிரூபிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார்கள்”
இந்திய திரைத்துறையில், பாலின ரீதியான தாக்கங்கள் தொடர்பான புதிய தொடரை பிபிசி வெளியிடுகிறது. அதில் பல்வேறு கலைஞர்கள், படைப்பாளர்களின் உணர்வுகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன. அவ்வரிசையில் பாலிவுட்டில் இங்லிஷ் விங்லிஷ், டியர் சிந்தகி போன்ற திரைப்படங்களை இயக்கிய கௌரி ஷிண்டே திரைத்துறையில் நிலவும் பாலின வேறுபாடு குறித்து தனது கருத்துக்களை இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.
தொடர்புடைய காணொளி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்