டெல்லி நாடாளுமன்ற சாலையில் குவிந்த இந்திய விவசாயிகள்
`கிசான் முக்தி சன்சத்` என்ற நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது.
விவசாய கடன் தள்ளுபடி, விவசாய தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை, உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்க, நாடு முழுவதிலுமிருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.












சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








