இந்தியா-சீனா பிரச்சனை: ஓர் எல்லை கிராமத்தின் பார்வையில் (காணொளி)
சீன எல்லையை ஒட்டிய இந்தியாவின் கடைசி கிராமம் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கும் ஜக்லகாம். தற்போது இந்தியா சீனா இடையில் அடிக்கடி பதற்றங்கள் ஏற்படும் நிலையில், எல்லைப்பகுதியில் வாழும் இம்மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றிய காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்