கமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்
தமிழக அரசு மீது நடிகர் கமலஹாசன் விமர்சனம் வைத்தபோதெல்லாம் ஆதரவையோ அல்லது அமைதியான ஏற்பையோ வழங்கிய இணையவாசிகள் முதல்வராக விரும்புவதாக அவர் கூறியதும் கணிசமாக அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவரது அரசியல் விருப்பத்தை வரவேற்கும் பதிவுகளும் காணப்பட்டன.
சுவையும், நக்கலும் நிறைந்த பதிவுகளால் அவரது அரசியல் விருப்பம் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டது. நேரடியாகவே முதல்வராகும் விருப்பத்தை வெளியிட்டிருந்தது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது தெரிந்தது.

பட மூலாதாரம், facebook
மேம்போக்காகவும், நகைச்சுவையாகவும் அந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றில் பல வாதங்கள் உள்ளுறையாக இருந்தன. டிவிட்டரில் வெளியான இந்தப் பதிவு தாமே எல்லாமாவுமாக இருக்க விரும்புகிறவராக கமலை விமர்சிக்கிறது.

பட மூலாதாரம், Twitter
சமூகப்பணிகள், பிரச்சினைகளை எதிர்த்துப் போராட்டங்கள் ஏதும் செய்யாத கமல் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் பதிவுகள், அவரது சமூகப் பார்வையை கேள்வி கேட்கும் பதிவுகளும் வெளியாயின.

பட மூலாதாரம், facebook
அவரை பாஜக விமர்சிப்பதை அடுத்து அவருக்கு ஆதரவாக வந்தப் பதிவு.

பட மூலாதாரம், facebook
கமல் ஒவ்வொரு தலைவரையும் சந்திக்கும்போதெல்லாம் அவர் அந்தக் கட்சியில் சேர்வார் என்று விமர்சகர்கள் சொல்வதைக் கிண்டலடிக்கும் ஒரு பதிவு.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பொதுவாகக் கிண்டலடிக்கும் பதிவுகள் சில.

பட மூலாதாரம், facebook

பட மூலாதாரம், facebook
அவரது வருகை திமுக-வின் வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கு வல்லதா என்ற கேள்வியை எழுப்பும் பதிவு ஒன்று.

பட மூலாதாரம், facebook
அவரது தொலைக்காட்சித் தொடரை வைத்து கமலை விமர்சிக்கும் பதிவு ஒன்று.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்