தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)

இன்னும் கட்டடத்திற்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை படத்தில் காணலாம்.
படக்குறிப்பு, இன்னும் கட்டடத்திற்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை படத்தில் காணலாம்.
எரிந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டு தோற்றம்.
படக்குறிப்பு, எரிந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டு தோற்றம்.
கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது.
படக்குறிப்பு, கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது.
தி சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, தி சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, கட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன.
கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றுவரும் இடிப்பு பணிகள்
படக்குறிப்பு, கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றுவரும் கட்டட இடிப்பு பணிகள்
தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)
படக்குறிப்பு, புழுதி பறக்கக்கூடாது என்பதற்காக இடிபாடுகளுக்கு தண்ணீர் தெளிக்கப்படும் காட்சி.
தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)
தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)
"ஜா கட்டர்" என்ற எந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, "ஜா கட்டர்" என்ற எந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்