மணப்பெண் தேவை என்று ஒரு 90ஸ் கிட்ஸ் செய்த புதுமையான விளம்பரம்

காணொளிக் குறிப்பு, மணப்பெண் தேவை என்று ஒரு 90ஸ் கிட்ஸ் செய்த புதுமையான விளம்பரம்

இந்த இளைஞர் ஒரு 90ஸ் கிட்ஸ். திருமணம் செய்து கொள்வதற்காக பலரும் விளம்பரம் செய்வது வழக்கமானதுதான். ஆனால், இவர் செய்தது கொஞ்சம் வித்தியாசமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: