அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை : கேள்விக்குறி ஆகிறதா டிரம்பின் எதிர்காலம்?

காணொளிக் குறிப்பு, US Capitol violence : கேள்விக் குறியாகிறதா Trump எதிர்காலம்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

வாஷிங்டன் டிசியில் இருந்து புறப்பட்டு புதிய ஃபுளோரிடா வீட்டிற்குச் சென்றவுடன், டொனால்ட் டிரம்ப் அரசியல் காய்களை நகர்த்தும் திட்டங்களை தொடங்கலாம். அந்த திட்டத்தின்படி மீண்டும் அதிகாரத்தை பிடிக்க தனக்கான ஒரு மரபை மீள் கட்டியெழுப்ப அப்போது அவர் முயலலாம். ஆனால், டிரம்ப் அந்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :