அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜோ பைடனை எதிர்த்து கேள்வி கேட்ட கமலா ஹாரிஸ்

காணொளிக் குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜோ பைடனையே எதிர்த்து கேள்வி கேட்ட கமலா ஹாரிஸ்

முதலில் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பின்னர் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டார்.

தற்போது ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

சுமார் ஓராண்டிற்கு முன்பு அதிபர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ், பல இடங்களிலும் பிரசாரங்களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டு, ஜோ பிடனுக்கு எதிராகக்கூட பேசி விமர்சித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: