சிங்கப்பூர்: மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி. தீர்வு கிடைக்குமா?

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூர்: மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி. தீர்வு கிடைக்குமா?

சிங்கப்பூரில் தற்போதைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு, மதிப்பிடப்பட்ட அளவை விட மிக மோசமாக உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவல், பொது முடக்கம் போன்ற நடவடிக்கையால் நிச்சயமற்ற மூன்றாவது காலாண்டு மீதான எதிர்பார்ப்புடன் அந்த நாட்டு அரசு உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: