அனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இளைஞர்
ஜப்பானில் இளைஞர் ஒருவர் அந்நாட்டில் பிரபலமாக விளங்கும் பெண் அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்றை திருமணம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
சமூகத்துடன் தொடர்பற்று வாழ்ந்த வந்த தன்னை இந்த அனிமேஷன் பாத்திரம் எவ்வாறு இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது என்று இந்த காணொளியில் விளக்குகிறார் அகிஹிட்டோ.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்