உலகில் வாழ சிறந்த ஐந்து நகரங்கள் (காணொளி)

காணொளிக் குறிப்பு, உலகில் வாழ சிறந்த ஐந்து நகரங்கள் (காணொளி)

7 வருடத்திற்கு பிறகு உலகின் வாழ அதிசிறந்த நகரம் எனும் சிறப்பை மெல்பர்ன் தவறவிட்டுள்ளது. பொருளியல் புலனாய்வு பிரிவு கருத்தின்படி வாழ்வதற்கு சிறந்த நகரமாகியுள்ளது 'வியன்னா'. பட்டியலில் முக்கிய நகரங்கள் என்னென்ன இடங்களில் இருக்கின்றன, மோசமான நகரம் எது என்பதை தெரிந்து கொள்ள காணொளியை காணுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: