93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்!

காணொளிக் குறிப்பு, 93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்

பிரேசிலை சேர்ந்த 93 வயதாகும் நோரா ரோநாய் என்னும் இப்பெண், தனது வாழ்க்கையில் பாலின பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், ஆனால் அது தனது இலக்குகளை அடைவதில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டதாகவும் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :