மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத பாஸ்கிங் சுறாக்கள்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுறாவான பாஸ்கிங் சுறா மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை. ஒரு மீட்டர் அளவுள்ள அகலமான வாயை கொண்டுள்ள இவை சிறு மிதவை உயிரிகளை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன. ஏழு டன் எடையுள்ள இந்த சுறாவை பற்றி விளக்குகிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
- பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா காவிரி?
- இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை
- 100 கோடி ரூபாய் சொத்தை தூக்கி எறிந்து துறவறம் பூணும் இளம் தம்பதி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்