You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு
பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட செளதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆளரவமில்லா ஒரு புராதன கோட்டையில் சிறிய, இறுக்கமான, கையில்லா உடைகளை அணிந்து, அந்தப் பெண் நடப்பது அந்த காணொளிக் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரபுகளை மீறி இவ்வாறு உடையணிந்து வீடியோ பதிவிட்டிருக்கும் பெண்ணை கைது செய்யவேண்டும் என்று சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தனது விருப்பத்தை நிறைவேற்றுவதை குற்றமாக கருதக்கூடாது என்ற கருத்துக்களும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
அரசு மதுபான கடையை தாக்கும் பெண்கள்
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
- 'பேச்சாற்றல், நீண்ட அரசியல் அனுபவம், சர்ச்சை கருத்துக்கள்' - வெங்கைய நாயுடு யார்?
- கத்தார் செய்தி முகமை மீது ஹேக்கிங்கா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு
- தமிழக விவசாயிகளின் நூதனப் போராட்டம் மீண்டும் தொடங்கியது
- 'இந்தியா ராணுவத்தை திரும்ப பெறாவிட்டால் அவமானப்பட வேண்டியிருக்கும்'
- காபி குடிப்பதால் நீண்ட காலம் வாழ முடியுமா?
- கின்னஸ் சாதனையை முறியடிக்க நீச்சல் வீரர்கள் நிர்வாண ஓட்டம்
- மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்