சூறாவளியால் சூறையாடப்பட்ட ஹேய்ட்டி (புகைப்படத் தொகுப்பு)

மேத்யூ சூறாவளி ஹேய்ட்டியின் தென் மேற்கு பகுதியில் தீவிரமான சேதங்களை உண்டாக்கி இருக்கிறது. இதுவரை, ஹேய்ட்டியில் 900 பேர் சூறாவளி காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சூறாவளியின் பாதிப்புகளை எடுத்துக் காட்டுகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.