இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் ?

காணொளிக் குறிப்பு, இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் ?

இந்திய பொருளாதார வளர்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் சரிவை எதிர்கொள்ளும் நேரத்தில் இது மந்தநிலையின் தாக்கத்தை உணர்த்துவதாக வல்லுவர்கள் கூறுகிறார்கள். இந்த தாக்கம் எந்த அளவுக்கு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அந்த நேர்காணலின் காணொளியை இங்கே காணலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :