தமிழ் சினிமா நடிகை சில்க் ஸ்மிதா நக்சலைட் ஆக ஆசைப்பட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, சில்க் நக்சலைட் ஆக ஆசைப்பட்டது ஏன்? | நடிகை சில்க் வாழ்க்கை வரலாறு

தென்னிந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா.

1979ல் வண்டிச் சக்கரம் என்ற தமிழ்ப் படத்தில் மதுபான விடுதி மங்கையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவாக மாறிப்போனார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

அவரது நினைவு நாள் இன்று.