தமிழ் திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம்

காணொளிக் குறிப்பு, தமிழ் திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம்

சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாள் முழுவதும் டிரெண்டாகும் அளவுக்கு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ரசிகர்களிடையே மகிவும் பிரபலமாகியிருக்கிறார்நடிகர் வடிவேல் பாலாஜி. அவரது மரணத்துக்கு தமிழ் திரையுலகினரும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்து வருவதை விவரிக்கிறது இந்த காணொளி.

இது தொடர்புடைய எழுத்து வடிவ செய்தியை காண கீழே கிளிக் செய்யவும்.

பிற செய்திகள்: