காணொளி: ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் நடந்த மான்
காணொளி: ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் நடந்த மான்
இத்தாலியில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த நீண்ட கொம்புகளைக் கொண்ட மான் ஒன்று தண்டவாளங்களில் நுழைந்தது.
இத்தாலியின் வரேஸ் நகரில் உள்ள இண்டுனோ ஒலோனா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த மான் ஒன்று தண்டவாளத்தில் இறங்கி பின்னர் நடைமேடை மீது குதித்து வெளியே ஓடியது.
இதனால் அங்கு ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



