காணொளி: மலேசியாவில் வரவேற்பின் போது டிரம்ப் நடனமாடிய காட்சி

காணொளிக் குறிப்பு, மலேசியாவில் வரவேற்பின்போது நடனமாடிய டிரம்ப்
காணொளி: மலேசியாவில் வரவேற்பின் போது டிரம்ப் நடனமாடிய காட்சி

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏசியான் (ASEAN) மாநாட்டில் பங்கேற்க இன்று மலேசியா வந்திருந்தார். அவரை வரவேற்க பாரம்பரிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு