எட் ஷீரன் தனது புதிய ஆல்பத்தை பாரசீக இசை மரபில் உருவாக்க என்ன காரணம்?
எட் ஷீரன் தனது புதிய ஆல்பத்தை பாரசீக இசை மரபில் உருவாக்க என்ன காரணம்?
பிரபல ஆங்கிலப் பாடகர் எட் ஷீரனின் புதிய ஆல்பமான அஸிசம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தாள இசைக்கருவியை வாசித்த இலியாவின் பாரசீக இசை மரபில் உள்ள இசைக்கோர்வையை இந்த பாடலில் பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் எட் ஷீரன்.
இந்தப் பாடலை உருவாக்கக் காரணம் என்ன? எதன் மீதான ஆர்வம் பாரசீக இசைக்கோர்வையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டது?
முழு விபரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



