குஜராத்: பெண் குழந்தைகளின் வாழ்க்கையை கால்பந்து அடியோடு மாற்றியது எப்படி?
குஜராத்: பெண் குழந்தைகளின் வாழ்க்கையை கால்பந்து அடியோடு மாற்றியது எப்படி?
குஜராத்தில் பதான் மாவட்டத்தில் உள்ள மகாதேவ்புரா என்ற கிராமம் மாநில, தேசிய அளவில் 70-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளை உருவாக்கியுள்ளது.
இந்த கிராமத்தில் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை கால்பந்து அடியோடு மாற்றியுள்ளது.
இந்த கிராமத்தில் முன்பெல்லாம் ஏழாம் வகுப்புடன் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்திவிடுவார்கள். தற்போது அவர்கள் உயர் கல்விக்கு போகிறார்கள். 15 பெண்கள், கல்லூரிகளில் படிக்கிறார்கள். 8 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 30 பெண் குழந்தைகள் படிக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



